தமிழ் சாரல்
இந்த வலைதளத்தின் நோக்கம் கவிதை பகிர்தல்
காதல்
இயற்கை
குட்டிக் கவிதைகள்
பொது
Wednesday, September 22, 2010
கங்கையும் ஓடியதென்ன!!!
கள்ளி காட்டுக்குள்ளே கலங்காம நின்னவளே;
சுடும் காட்டுக்குள்ளே அஞ்சாம போனவளே;
கொண்டவன் சொன்ன ஒரு சொல்லில்
மனம் வெறுத்ததென்ன;
கங்கையும் இமை உடைத்து ஓடியதென்ன;
Newer Post
Older Post
Home